ஜே. ஜே: சில குறிப்புகள் / J J Sila Kuripugal

ஜே. ஜே: சில குறிப்புகள் / J J Sila Kuripugal

by சுந்தர ராமசாமி / Sundara Ramaswamy

176 pages· 2014· ISBN 9789384641696

Browse books you can read free on Readfeed

No club is reading this yet — be the first to start one

Start a club free
About
மனிதனுடன் தொடர்பு ஏற்படும்போது, மிகச் சுருங்கிய நேரத்தில், குறுக்குப் பாதை வழியாகக் கிடுகிடு என நடந்து, அவனுடைய மனத்தின் துக்கம் நிறைந்த குகைவாசலைச் சென்றடைகிறேன். என் மீது உன் துக்கத்தையெல்லாம் கொட்டு என்ற செய்தியை எப்படியோ மறைமுகமாக என்னால் உணர்த்திவிட முடிகிறது. மனிதனுக்குரிய சகல பலவீனங்களும் கொண்ட எனக்கு, தங்களை என்னில் இனங்கண்டுகொள்ளும் மற்றவர்களின் தொடர்புகள் வாய்த்தவண்ணம் இருக்கின்றன. என்னைப் போலவே நான் சந்தித்தவர்களும் ‘இப்போது என்னைப் பிடித்துக்கொண்டிருக்கும் துக்கத்தை மட்டும் ஒரு புறச்சக்தி நீக்கித் தந்துவிட்டால் இனி வரவிருக்கும் துக்கங்களை நானே சமாளித்துத் தீர்த்துக்கொள்வேன்’ என்று பிரார்த்தனையில் ஏங்குவதை உணர்ந்திருக்கிறேன். தண்ணீரின் ருசிகள் வேறானவை என்றாலும் எந்த மனத்தைத் தோண்டினாலும் துக்கத்தின் ஊற்று கொப்பளிப்பதைப் பார்க்கலாம். மனித மனத்தின் அடிநிலைகளில் ஒரே திராவகம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. காலச்சுவடு பதிப்பகம் / Kalachuvadu Publications / Kalachuvadu Pathippagam

Discuss ஜே. ஜே: சில குறிப்புகள் / J J Sila Kuripugal with other readers

Join or start a book club for ஜே. ஜே: சில குறிப்புகள் / J J Sila Kuripugal on Readfeed. Live chat, shared reading progress, and AI discussion questions — free to get started.

Frequently asked questions

How do I join a book club for ஜே. ஜே: சில குறிப்புகள் / J J Sila Kuripugal?

Sign up free on Readfeed, then browse public clubs or start your own club with ஜே. ஜே: சில குறிப்புகள் / J J Sila Kuripugal as the current read. Invite friends with a share link and discuss together with live chat and AI discussion questions.

Can I discuss ஜே. ஜே: சில குறிப்புகள் / J J Sila Kuripugal with other readers online?

Yes. Readfeed book clubs let you chat live, share progress, and join discussions about ஜே. ஜே: சில குறிப்புகள் / J J Sila Kuripugal with readers worldwide — whether your club is virtual, in-person, or hybrid.

Is Readfeed free?

Yes. Creating an account and joining book clubs is free. Sign up to find readers who love the same books and start discussing today.