பொன்னியின் செல்வன் - பாகம் 1 / Ponniyin Selvan - Part 1 (Tamil)

பொன்னியின் செல்வன் - பாகம் 1 / Ponniyin Selvan - Part 1 (Tamil)

by கல்கி / Kalki

2011· ISBN 9788184938159

Browse books you can read free on Readfeed

No club is reading this yet — be the first to start one

1 reader has this book on their Readfeed shelves

Start a club free
About
தமிழின் பெரியதொரு திருப்புமுனையாளரான கல்கி, தமிழ்ச் சரித்திரக் கதைகளின் பிதாமகர். அவரது ‘பார்த்திபன் கனவு’, ‘சிவகாமியின் சபதம்’ போன்ற சரித்திரக் கதைகள் தமிழ் மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டவை. அவற்றுக்கு நிகராக - இன்னும் ஒருபடி மேலாக தலைமுறைகள் கடந்து மீண்டும் மீண்டும் வாசிக்கப்படும், மீண்டும் மீண்டும் கொண்டாடப்படும் அற்புதம், பொன்னியின் செல்வன். ஐந்து பாகங்களில் ஆறு ஆண்டுகள் கல்கி இதழில் தொடராக வெளிவந்த பொன்னியின் செல்வன், இதுவரை சென்றடைந்த இதயங்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும். சோழர்களின் பொற்கால ஆட்சியைப் பற்றி சரித்திர நூல்களில் இருந்து தெரிந்துகொண்டதைக் காட்டிலும், பொன்னியின் செல்வனில் இருந்தே பெரும்பாலான தமிழர்கள் ஆர்வத்துடன் கற்றிருக்கிறார்கள். தமிழர்களின் உயிரோடும் உணர்வுகளோடும் ஒன்றிக் கலந்துவிட்ட பொன்னியின் செல்வனை திரும்பத் திரும்ப வாசியுங்கள். அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்துங்கள். கிழக்கு பதிப்பகம் | Kizhakku pathippagam

Discuss பொன்னியின் செல்வன் - பாகம் 1 / Ponniyin Selvan - Part 1 (Tamil) with other readers

Join or start a book club for பொன்னியின் செல்வன் - பாகம் 1 / Ponniyin Selvan - Part 1 (Tamil) on Readfeed. Live chat, shared reading progress, and AI discussion questions — free to get started.

Frequently asked questions

How do I join a book club for பொன்னியின் செல்வன் - பாகம் 1 / Ponniyin Selvan - Part 1 (Tamil)?

Sign up free on Readfeed, then browse public clubs or start your own club with பொன்னியின் செல்வன் - பாகம் 1 / Ponniyin Selvan - Part 1 (Tamil) as the current read. Invite friends with a share link and discuss together with live chat and AI discussion questions.

Can I discuss பொன்னியின் செல்வன் - பாகம் 1 / Ponniyin Selvan - Part 1 (Tamil) with other readers online?

Yes. Readfeed book clubs let you chat live, share progress, and join discussions about பொன்னியின் செல்வன் - பாகம் 1 / Ponniyin Selvan - Part 1 (Tamil) with readers worldwide — whether your club is virtual, in-person, or hybrid.

Is Readfeed free?

Yes. Creating an account and joining book clubs is free. Sign up to find readers who love the same books and start discussing today.