குட்டி இளவரசன்
by Antoine de Saint-Exupéry
118 pages· ISBN 9788185602943
About
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன.
“பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்களைத் தருவது குழந்தைகளுக்குச் சலிப்பாக இருக்கிறது.”
“இதயத்திற்குத்தான் பார்வை உண்டு. முக்கியமானது கண்களுக்குத் தென்படாது.”
“உன்னுடைய ரோஜாவுக்கு நீ செலவழித்த நேரந்தான் ரோஜாவை உனக்கு அவ்வளவு முக்கியமானதாகச் செய்கிறது.”
“இந்தப் பாலைவனத்திற்கு அழகு தருவது எங்கோ ஒரு மூலையில் அது கிணற்றை ஒளித்து வைத்திருப்பதுதான்...”

Discuss குட்டி இளவரசன் with other readers
Join or start a book club for குட்டி இளவரசன் on Readfeed. Live chat, shared reading progress, and AI discussion questions — free to get started.
Frequently asked questions
How do I join a book club for குட்டி இளவரசன்?
Sign up free on Readfeed, then browse public clubs or start your own club with குட்டி இளவரசன் as the current read. Invite friends with a share link and discuss together with live chat and AI discussion questions.
Can I discuss குட்டி இளவரசன் with other readers online?
Yes. Readfeed book clubs let you chat live, share progress, and join discussions about குட்டி இளவரசன் with readers worldwide — whether your club is virtual, in-person, or hybrid.
Is Readfeed free?
Yes. Creating an account and joining book clubs is free. Sign up to find readers who love the same books and start discussing today.