நிலம் பூத்து மலர்ந்த நாள் [Nilam Poothu Malarntha Naal]
by Manoj Kuroor
இந்நாவலில் ஈராயிரம் ஆண்டின் காலத்தைப் புலப்படுத்தும் மொழி கையாளப்பட்டிருக்கிறது. சங்க இலக்கியத் தமிழுடன் தோய்வும் பரிச்சயமும் உடைய எந்த வாசகனாலும் இந்த நாவலை சிரமமின்றிப் படித்துச் செல்ல இயலும்.
இந்நாவலை வாசிக்கும்போது மனோஜ் குரூரின் பழந்தமிழ் இலக்கியப் புலமை வியப்பளிக்கிறது. சற்றுத் தீவிரமாக யோசித்துப் பார்த்தால், மலையாள மொழி பேசும் எழுத்தாளர் எழுதிய தமிழ் நாவலை வாசிப்பது போல் நீரோட்டமாக இருக்கிறது.
வழக்கமாக, மொழி மாற்றம் பெற்று வரும் இலக்கிய வடிவங்களை வாசிக்கும்போது தோன்றும் சிலிர்ப்பும் வறட்டுத் தன்மையும் கட்டுரைத்தனமும் தோன்றாவண்ணம் மிகத் துல்லியமான படைப்பு மொழியில் மாற்றுகிறார் மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீ.
கேரளக் கவிஞரும் பேராசிரியருமான மனோஜ் குரூரின் முதல் நாவல் வெளிவந்த மூன்று மாதங்களுக்குள் 6000 பிரதிகள் விற்பனையாகி 5 பல்கலைக் கழகங்களில் பாடமாகி உள்ளது.
சங்க காலத் தமிழ் வாழ்வை பாணர்கள், விறலியர், கூத்தர்களின் பயண வழியில் சொல்லிச் செல்கிற நாவலை மிகத் துல்லியமான படைப்பு மொழியில் மாற்றுகிறார் மொழி பெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீ.
Discuss நிலம் பூத்து மலர்ந்த நாள் [Nilam Poothu Malarntha Naal] with other readers
Join or start a book club for நிலம் பூத்து மலர்ந்த நாள் [Nilam Poothu Malarntha Naal] on Readfeed. Live chat, shared reading progress, and AI discussion questions — free to get started.
Frequently asked questions
How do I join a book club for நிலம் பூத்து மலர்ந்த நாள் [Nilam Poothu Malarntha Naal]?
Sign up free on Readfeed, then browse public clubs or start your own club with நிலம் பூத்து மலர்ந்த நாள் [Nilam Poothu Malarntha Naal] as the current read. Invite friends with a share link and discuss together with live chat and AI discussion questions.
Can I discuss நிலம் பூத்து மலர்ந்த நாள் [Nilam Poothu Malarntha Naal] with other readers online?
Yes. Readfeed book clubs let you chat live, share progress, and join discussions about நிலம் பூத்து மலர்ந்த நாள் [Nilam Poothu Malarntha Naal] with readers worldwide — whether your club is virtual, in-person, or hybrid.
Is Readfeed free?
Yes. Creating an account and joining book clubs is free. Sign up to find readers who love the same books and start discussing today.