About
நடராஜகுருவின் சுயசரிதையில் ஓர் இடம் வருகிறது. அவர் ஐம்பதுகளில் லண்டன் செல்லும்போது சிலரைச் சந்திக்கிறார். அவர்கள் பகலில் முழுக்கத் தூங்கி இரவில் மட்டுமே விழித்திருப்பவர்கள். பகல் வெளிறியது, அழகற்றது என்று சொல்லும் அவர்கள் அழகுணர்வுள்ளவர்களுக்கு இரவே உகந்தது என்கிறார்கள். நமக்கு வேண்டியவற்றின்மீது மட்டும் வேண்டிய அளவுக்கு மட்டும் ஒளியை விழச்செய்யலாம் என்பதே அதன் அழகு என்கிறார்கள்.

ஒருவகையில் அது நம் யோகமரபில் இருக்கிறது. இரவில் விழித்திருத்தல் என்பது யோகத்தின் வழிமுறை. ‘தனித்திரு விழித்திரு பசித்திரு’ என்கிறார் வள்ளலார். ‘உயிர்களெல்லாம் உறங்குகையில் விழித்திருப்பவன் யோகி’ என்கிறான் கிருஷ்ணன் கீதையில்.

Discuss இரவு / Iravu with other readers

Join or start a book club for இரவு / Iravu on Readfeed. Live chat, shared reading progress, and AI discussion questions — free to get started.

Frequently asked questions

How do I join a book club for இரவு / Iravu?

Sign up free on Readfeed, then browse public clubs or start your own club with இரவு / Iravu as the current read. Invite friends with a share link and discuss together with live chat and AI discussion questions.

Can I discuss இரவு / Iravu with other readers online?

Yes. Readfeed book clubs let you chat live, share progress, and join discussions about இரவு / Iravu with readers worldwide — whether your club is virtual, in-person, or hybrid.

Is Readfeed free?

Yes. Creating an account and joining book clubs is free. Sign up to find readers who love the same books and start discussing today.