யானை டாக்டர் / Yaanai Doctor
by Jeyamohan
About
காலை ஆறு மணிக்குத் தொலைபேசி அடித்தால் எரிச்சலடையாமல் எடுக்க என்னால் முடிவதில்லை. நான் இரவு தூங்குவதற்கு எப்போதுமே நேரமாகும். ஏப்ரல், மே தவிர மற்ற மாதமெல்லாம் மழையும் சாரலும் குளிருமாக இருக்கும் இந்தக்காட்டில் பெரும்பாலானவர்கள் எட்டுமணிக்கே தூங்கிவிடுகிறார்கள். ஏழரை மணிக்கெல்லாம் நள்ளிரவுக்கான அமைதி குடியிருப்புகள் மீதும் கிராமங்கள் மீதும் பரவி மூடிவிட்டிருக்கும்.
என்ன சிக்கல் என்றால் ஏழரைக்கே தூங்குவது வனக்காவலர்களும்தான். ஆகவே நான் ஒன்பதுமணிக்கு மேல் நினைத்த நேரத்தில் என் ஜீப்பை எடுத்துக்கொண்டு ஏதாவது ஒரு வனக்காவலர் முகாமுக்குச் சென்று நாலைந்து காவலர்களை ஏற்றிக்கொண்டு காட்டுக்குள் ஒரு சுற்று சுற்றிவருவேன்.
என்ன சிக்கல் என்றால் ஏழரைக்கே தூங்குவது வனக்காவலர்களும்தான். ஆகவே நான் ஒன்பதுமணிக்கு மேல் நினைத்த நேரத்தில் என் ஜீப்பை எடுத்துக்கொண்டு ஏதாவது ஒரு வனக்காவலர் முகாமுக்குச் சென்று நாலைந்து காவலர்களை ஏற்றிக்கொண்டு காட்டுக்குள் ஒரு சுற்று சுற்றிவருவேன்.
Discuss யானை டாக்டர் / Yaanai Doctor with other readers
Join or start a book club for யானை டாக்டர் / Yaanai Doctor on Readfeed. Live chat, shared reading progress, and AI discussion questions — free to get started.
Frequently asked questions
How do I join a book club for யானை டாக்டர் / Yaanai Doctor?
Sign up free on Readfeed, then browse public clubs or start your own club with யானை டாக்டர் / Yaanai Doctor as the current read. Invite friends with a share link and discuss together with live chat and AI discussion questions.
Can I discuss யானை டாக்டர் / Yaanai Doctor with other readers online?
Yes. Readfeed book clubs let you chat live, share progress, and join discussions about யானை டாக்டர் / Yaanai Doctor with readers worldwide — whether your club is virtual, in-person, or hybrid.
Is Readfeed free?
Yes. Creating an account and joining book clubs is free. Sign up to find readers who love the same books and start discussing today.