Suhamaana Sinthanaigal (arthamulla indhumatham, #7)
by கண்ணதாசன் [Kannadasan], Kannadasan
எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன்., அதனால் இப்படித்தான் வாழவேண்டும் என்று அறிவுரை கூறும் அருகதை எனக்கு உண்டு" என்று ஆரம்பிக்கிறார்
'இவர் கொஞ்சம் பேச மாட்டாரா?' என்று உலகத்தை ஏங்க வைக்க வேண்டும்.
பேசத்தொடங்கினால் உலகம் கூர்ந்து கேட்க வேண்டும்.
கடலின் ஆழமான பகுதிய்ல் அலை இருக்காது.
வெறும் பொட்டல் வெளியில் வீடு கட்டிப்பாருங்கள் பயங்கரக்காற்று அடிக்கும்.
வெண்மேகம் போகின்ற வேகத்தைவிட கார் மேகத்தின் வேகம் குறைவு.
நாய் ஓடுவதை விட யானை நடப்பதில், வேகம் அதிகம்.
சலனமற்ற மெளனம் பல அர்த்தங்களைக் கொண்டது.
பேசாமல் இருப்பவனே பெரிய விஷயத்தைச் சொல்பவன், பேசிக்கொண்டிருப்பவன் ஞானக்கிறுக்கன்.
ஆரோக்கியத்திற்கு மெளனம் மிக அவசியம்.
தவம் புரிகின்றவன் 'ஓம் நமசிவாய" என்ற வார்த்தையைக் கூடச் சொல்வதில்லை"
Discuss Suhamaana Sinthanaigal (arthamulla indhumatham, #7) with other readers
Join or start a book club for Suhamaana Sinthanaigal (arthamulla indhumatham, #7) on Readfeed. Live chat, shared reading progress, and AI discussion questions — free to get started.
Frequently asked questions
How do I join a book club for Suhamaana Sinthanaigal (arthamulla indhumatham, #7)?
Sign up free on Readfeed, then browse public clubs or start your own club with Suhamaana Sinthanaigal (arthamulla indhumatham, #7) as the current read. Invite friends with a share link and discuss together with live chat and AI discussion questions.
Can I discuss Suhamaana Sinthanaigal (arthamulla indhumatham, #7) with other readers online?
Yes. Readfeed book clubs let you chat live, share progress, and join discussions about Suhamaana Sinthanaigal (arthamulla indhumatham, #7) with readers worldwide — whether your club is virtual, in-person, or hybrid.
Is Readfeed free?
Yes. Creating an account and joining book clubs is free. Sign up to find readers who love the same books and start discussing today.